டெலிகிராம் வரம்புகள்

வரம்புகள் ஏன் உள்ளன

மற்ற சேவைகளைப் போலவே, பயனர்கள் நியாயமான பயன்பாட்டுக் கொள்கையைப் பின்பற்றுவதை உறுதி செய்வதற்கும் சேவையை இயங்க வைப்பதற்கும் வரம்புகளை டெலிகிராம் பயன்படுத்துகிறது.

இந்த அட்டவணை தற்போது அறியப்பட்ட டெலிகிராம் வரம்புகளைப் பட்டியலிடுகிறது மற்றும் புதுப்பித்த நிலையில் உள்ளது.

கணக்குகள்
பயனர்பெயர் (எ.கா. @cameraman)
5 முதல் 32 எழுத்துகள்
சுயக்குறிப்பு
70 எழுத்துகள் வரை
முதன்மைப்பெயரின் நீளம்
1 முதல் 64 எழுத்துகள்
கடைசிப்பெயரின் நீளம்
0 முதல் 64 எழுத்துகள்
சுய-அழிவுக்காலம் செயல்பாடு இல்லை என்றால்
1, 3, 6 மற்றும் 12 மாதங்கள் (இயல்பாக - 6)
வீண் செயல் தடை
3 நாட்கள் அல்லது அதற்கு மேல்
பதிவுத்தடங்கள் மற்றும் சிறப்புக்குழுக்களின் எண்ணிக்கை நீங்கள் உறுப்பினராக இருக்க முடிவது
500 வரை (உங்களுக்குச் சொந்தமானவை உட்பட)
Geochats number you can be member of
up to 5 (including ones you own)
அசைபட சேமிப்பு எண்ணிக்கை
200 வரை
சுயக்குறிப்புக் காணொளி கால வரையறை
10 வினாடிகள் வரை
குழு மற்றும் பதிவுத்தட உருவாக்கம்
ஒரு நாளில் 50 வரை
கணக்குகளின் எண்ணிக்கை (அதிகாரப்பூர்வ செயலிகள்)
3 வரை
அரட்டை மற்றும் குழுக்கள்
பங்கேற்பாளர்கள் (வரம்பை உயர்த்த முடியும்)
2,00,000 வரை ஆனால் ஒளிபரப்புக் குழுக்களில் வரம்பற்றது
நிர்வாகிகளின் எண்ணிக்கை குழுக்களில்
50 வரை
கூளிகளின் எண்ணிக்கை குழுக்களில்
20 வரை
முக்கியப் பட்டியலில் செருகப்பட்ட அரட்டைகள்
5 அரட்டை அல்லது பதிவுத்தடங்கள் + 5 கமுக்க அரட்டைகள்
குழுவின் பெயர் மற்றும் விளக்கம்
255 எழுத்துகள் வரை
தகவல் திருத்தம்
அனுப்பிய 48 மணி நேரத்திற்குள்; சேமிக்கப்பட்டவையில் மற்றும் செருக உரிமையுள்ள நிர்வாகிகளுக்கு வரம்பற்றது
படம் மற்றும் காணொளி சுய-அழிவு
1 முதல் 60 வினாடிகள்
அண்மைச் செயல்கள் (நேயராவது, பதிவுகள், முதலியன)
கடந்த இரண்டு நாட்கள்
குறிப்பிடல்களின் எண்ணிக்கை ஒரே தகவலில்
50 வரை, மற்ற அறிவிப்புகள் அனுப்பப்படாது
காணக்கூடிய தகவல்களின் எண்ணிக்கை குழுக்களில்
கடைசி 10,00,000 தகவல்கள்
செருகப்பட்ட தகவல்களின் எண்ணிக்கை
வரம்பற்றது
புள்ளிவிவரங்களைக் காண தேவைப்படும் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை
குறைந்தது 500
பயனர்பெயர் மாற்ற முன்பதிவு (அசல் உரிமையாளருக்கு மட்டுமின்றி, அனைவருக்கும் பயனர்பெயர் கிடைக்கும் முன்)
சுமார் 15-30 நிமிடங்கள்
குழு பரிந்துரைக்கும் ஒட்டுபடங்கள்
100+ பங்கேற்பாளர்கள் கொண்ட குழுக்கள்
நிர்வாகி பதவிப் பெயரின் நீளம்
16 எழுத்துகள் வரை
அரட்டை தலைப்பின் நீளம்
128 எழுத்துகள் வரை
ஒரு சிறப்புக் குழுவை ஒளிபரப்புக் குழுவாக மாற்றுதல்
1,99,000+ உறுப்பினர்கள் உள்ள அரட்டையில்
Read receipts lifetime
up to 7 days since message was sent
Read receipts availability
for chats with 100 members or less, the list of users is only available for the user who sent the message
Voice & Video Chats
குரலரட்டை கவனிப்பவர்கள்
வரம்பற்றது
காணொளி ஒளிபரப்பு (படக்கருவி, திரை வார்ப்பு)
ஒரே நேரத்தில் 30 ஒளிபரப்பு பயனர்கள் வரை
காணொளி ஒளிபரப்பு பார்வையாளர்கள்
officially it's stated to be unlimited, in practice, the stream becomes unstable at about 2,000 simultaneous viewers
அரட்டைகளுக்கு நேரம் குறித்தல்
7 நாட்களுக்கு முன்னால்
பதிவுத்தடங்கள்
பொது பயனர்பெயர் எண்ணிக்கை ஒரு கணக்கிற்கு
10 வரை (குழுக்கள் உட்பட)
@பயனர்பெயரின் நீளம்
5 முதல் 32 எழுத்துகள்
பதிவுத்தடத்தின் பெயர் மற்றும் விளக்கம்
255 எழுத்துகள் வரை
பதிவுத்தட நிர்வாகிகளின் எண்ணிக்கை (கூளிகள் உட்பட; கூளியை ஒரு நிர்வாகியாக மாற்றுவதன் மூலம் மட்டுமே அதை உங்கள் பதிவுத்தடத்தில் சேர்க்க முடியும்)
50 கணக்குகள் வரை
பதிவிட்டதின் திருத்தம்
வரம்பற்றது (பதிவுத்தடத்தில் ஒரு விவாதக் குழு இணைக்கப்பட்டிருந்தால், 2 வாரங்களுக்கும் மேலான பதிவுகள் அரட்டையில் திருத்தப்படாது)
பதிவுத்தட நேயர்களின் எண்ணிக்கை
வரம்பற்றது
தெரியக்கூடிய நேயர்கள் பதிவுத்தட நிர்வாகிக்கு
200 நபர்கள்
பதிவுத்தட அழிப்பு
ஆயிரத்திற்கும் மேற்பட்ட நேயர்களைக் கொண்ட பதிவுத்தடங்களை டெலிகிராம் ஆதரவுடன் மட்டுமே அழிக்க முடியும்
சேராமல் தனியார் பதிவுத்தடங்களைப் பார்ப்பது (200+ நேயர்களைக் கொண்ட பதிவுத்தடங்களுக்கு)
ஒரு நாளைக்கு 5 நிமிடங்கள் வரை
பயனர்களை வரச்செய்தல்
200 பேர் வரை
புள்ளிவிவரங்களைக் காட்ட தேவையான நேயர்களின் எண்ணிக்கை
குறைந்தது 50
பயனர்பெயர் மாற்ற முன்பதிவு (அசல் உரிமையாளருக்கு மட்டுமின்றி, அனைவருக்கும் பயனர்பெயர் கிடைக்கும் முன்)
சுமார் 15-30 நிமிடங்கள்
தகவல்கள்
ஒரு தகவலின் நீளம்
4,096 எழுத்துகள் வரை
ஒலியொளிக் குறிப்பு
1,024 எழுத்துகள் வரை
கோப்பு அளவின் வரம்பு
2.0 ஜிபி வரை
File name length
up to 60 characters, others will be trimmed out
காணொளித் தகவலின் கால வரையறை
1 நிமிடம் வரை
ஒரே தகவலில் படங்கள் மற்றும் வீடியோக்கள் (படத்தொகுப்பு)
10 உருப்படிகள் வரை
நேரம் குறித்த தகவல்களின் எண்ணிக்கை
100 உருப்படிகள் வரை
நேரம் குறித்தலின் வரம்பு
365 நாட்கள் வரை
கோப்புறைகள்
கோப்புறைகளின் எண்ணிக்கை
10 கோப்புறைகள் வரை
கோப்புறையில் செருகப்பட்ட அரட்டைகள்
100 அரட்டைகள் வரை
அருகிலுள்ளவர்கள்
தெரிவுநிலை வரம்பு
சுமார் 12 கிலோமீட்டர்
காணக்கூடிய பயனர்களின் எண்ணிக்கை
100 பேர் வரை
புலப்படும் இடம்சார்ந்த அரட்டைகளின் எண்ணிக்கை
நெருங்கிய 10 வரை
கூளிகள்
கூளிகளின் எண்ணிக்கை (@BotFather ஆல் உருவாக்கப்பட்டது)
20 உருப்படிகள் வரை
@பயனர்பெயரின் நீளம் கூளிகளுக்கு
5 முதல் 32 எழுத்துகள்
கூளி விவரத்தின் நீளம் (/setabouttext)
120 எழுத்துகள் வரை
கூளி விளக்கத்தின் நீளம்
512 எழுத்துகள் வரை
கோப்பு பதிவேற்றல் வரம்பு (கூளிAPI)
50 MB வரை
கோப்பின் பதிவிறக்க வரம்பு (கூளிAPI)
20 MB வரை
தகவல் பரிந்தனுப்பல்
ஒரு மணி நேரத்திற்கு 2,000 வரை
விசைப்பலகை பொத்தான்களின் எண்ணிக்கை
100 உருப்படிகள் வரை
தகவல் வடிவமைப்பு தரவு
10 கேபி வரை
அடுத்தடுத்த தகவல்கள் (கூளி ஆதரவால் எழுப்ப முடியும்)
வினாடிக்கு 30 தகவல்கள் வரை; பொது அரட்டைகள் மற்றும் பதிவுத்தடங்களுக்கு நிமிடத்திற்கு 20
அடுத்தடுத்த API வினவல்கள் (கூளி ஆதரவால் எழுப்ப முடியும்)
வினாடிக்கு 30 வினவல்கள் வரை
கட்டளைகளின் எண்ணிக்கை (BotFather-இல்)
0 முதல் 100 கட்டளைகள்
கட்டளை நீளம் (BotFather-இல்)
1 முதல் 32 எழுத்துகள்
கட்டளை விளக்கத்தின் நீளம்
குறைந்தபட்சம்: BotFather-இல் 2 எழுத்துகள், கூளி API-இல் 3 எழுத்துகள்; அதிகபட்சம்: இரண்டிலும் 256 எழுத்துகள்
கூளி /துவக்க அனுப்பலின் நீளம்
64 எழுத்துகள் வரை
கூளியின் எச்சரிக்கை தகவல் நீளம்
200 எழுத்துகள் வரை
பயனர்பெயர் தீர்வு வரம்பு (கூளிகள் மற்றும் பயனர் கணக்குகள் இரண்டிற்கும்)
தினமும் 200 பயனர்பெயர்கள் வரை
உள்ளக தேடல் முடிவு எண்ணிக்கை
50 உருப்படிகள் வரை
தேடல்
உலகளாவிய தேடல் முடிவுகள்
10 உருப்படிகள் வரை; அண்ட்ராய்டில் 3 வரை
குறைந்தபட்ச வினவல் நீளம் உலகளாவிய தேடலுக்கு
குறைந்தபட்சம் 4 எழுத்துகள்
ஒட்டுபடங்கள்
சேர்க்கப்பட்ட பொதிகளின் எண்ணிக்கை
200 உருப்படிகள் வரை
பிடித்த ஒட்டுபடங்களின் எண்ணிக்கை
5 உருப்படிகள் வரை
ஒரு பொதியிலுள்ள ஒட்டுபடங்களின் எண்ணிக்கை
நிலையானது 120 வரை, அசைவூட்டம் உள்ளது 50 வரை
ஒட்டுபட அளவு
ஒரு பக்கம் 512 புள்ளிகளும், மற்றொரு பக்கம் 512 புள்ளிகள் அல்லது அதற்கும் குறைவானது; அசைவூட்டத்திற்கு கண்டிப்பாக 512x512 வேண்டும்
அசைவூட்ட கால வரையறை
3 வினாடிகள் வரை
ஒட்டுபடக் கோப்பின் அளவு
நிலையானது 512 கேபி வரை, அசைவூட்டம் உள்ளது 64 கேபி வரை
FPS
30 அல்லது 60
பொதியின் பெயர் நீளம்
64 எழுத்துகள் வரை
Pack /addstickers url length
up to 62 characters
டெலிகிராப்
கணக்குகளின் எண்ணிக்கை @டெலிகிராப் கூளியில்
5 உருப்படிகள் வரை
கட்டுரையின் அளவு
64 KiB வரை
மற்றவை
சுயக்குறிப்புக் காணொளி பண்புகள்
800x800px, 2 MB வரை