டெலிகிராம் வரம்புகள்

வரம்புகள் ஏன் உள்ளன

மற்ற சேவைகளைப் போலவே, பயனர்கள் நியாயமான பயன்பாட்டுக் கொள்கையைப் பின்பற்றுவதை உறுதி செய்வதற்கும் சேவையை இயங்க வைப்பதற்கும் வரம்புகளை டெலிகிராம் பயன்படுத்துகிறது.

இந்த அட்டவணை தற்போது அறியப்பட்ட டெலிகிராம் வரம்புகளைப் பட்டியலிடுகிறது மற்றும் புதுப்பித்த நிலையில் உள்ளது.

கணக்குகள்
பயனர்பெயர் (எ.கா. @cameraman)
5 முதல் 32 எழுத்துகள்; மாறா வில்லை (NFT) பயனர்பெயர்களுக்கு 4 எழுத்துக்களிலிருந்து தொடங்குகிறது
சுயக்குறிப்பு
70 எழுத்துகள்வரை; மிகைப்புப் பயனர்களுக்கு - 140 எழுத்துகள்வரை
முதன்மைப்பெயரின் நீளம்
1 முதல் 64 எழுத்துகள்
கடைசிப்பெயரின் நீளம்
0 முதல் 64 எழுத்துகள்
சுய-அழிவுக்காலம் செயல்பாடு இல்லை என்றால்
1, 3, 6 மற்றும் 12 மாதங்கள் (இயல்பாக - 6)
வீண் செயல் தடை
1 நாள் முதல் எப்போதும் வரை
பதிவுத்தடங்கள் மற்றும் சிறப்புக்குழுக்களின் எண்ணிக்கை நீங்கள் உறுப்பினராக இருக்க முடிவது
500 வரை (உங்களுக்குச் சொந்தமானவை உட்பட); மிகைப்புப் பயனர்களுக்கு - 1000 வரை
புவிசார் அரட்டை எண்ணிக்கை நீங்கள் உறுப்பினராக இருக்க முடிவது
up to 5 (including ones you own)
அசைபட சேமிப்பு எண்ணிக்கை
200 வரை; மிகைப்புப் பயனர்களுக்கு - 400 வரை
சுயக்குறிப்புக் காணொளி கால வரையறை
10 வினாடிகள் வரை
குழு மற்றும் பதிவுத்தட உருவாக்கம்
ஒரு நாளில் 50 வரை
கணக்குகளின் எண்ணிக்கை (அதிகாரப்பூர்வ செயலிகள்)
3 வரை; மிகைப்புப் பயனர்களுக்கு - 4-6 வரை (செயலியைப் பொறுத்தது)
காணக்கூடிய தகவல்களின் எண்ணிக்கை (தனிப்பட்ட அரட்டைகள், கூளிகள் மற்றும் தொன்மைக் குழுக்களுக்கு இடையே பகிரப்பட்ட வரம்பு)
unlimited; before 2018 year - up to 1,000,000 visible messages: see https://twitter.com/telegram/status/1060910769410371584
அரட்டை மற்றும் குழுக்கள்
பங்கேற்பாளர்கள் (வரம்பை உயர்த்த முடியும்)
2,00,000 வரை ஆனால் ஒளிபரப்புக் குழுக்களில் வரம்பற்றது
நிர்வாகிகளின் எண்ணிக்கை குழுக்களில்
50 வரை
கூளிகளின் எண்ணிக்கை குழுக்களில்
20 வரை
முக்கியப் பட்டியலில் செருகப்பட்ட அரட்டைகள்
5 அரட்டைகள் அல்லது பதிதடங்கள் + 5 கமுக்க அரட்டைகள் வரை; மிகைப்புப் பயனர்களுக்கு - 10 அரட்டைகள் அல்லது பதிதடங்கள் வரை
குழுவின் பெயர் மற்றும் விளக்கம்
255 எழுத்துகள் வரை
தகவல் திருத்தம்
அனுப்பிய 48 மணி நேரத்திற்குள்; சேமிக்கப்பட்டவையில் மற்றும் செருக உரிமையுள்ள நிர்வாகிகளுக்கு வரம்பற்றது
படம் மற்றும் காணொளி சுய-அழிவு
1 முதல் 60 வினாடிகள்
அண்மைச் செயல்கள் (நேயராவது, பதிவுகள், முதலியன)
கடந்த இரண்டு நாட்கள்
குறிப்பிடல்களின் எண்ணிக்கை ஒரே தகவலில்
50 வரை, மற்ற அறிவிப்புகள் அனுப்பப்படாது
காணக்கூடிய தகவல்களின் எண்ணிக்கை குழுக்களில்
கடைசி 10,00,000 தகவல்கள்
செருகப்பட்ட தகவல்களின் எண்ணிக்கை
வரம்பற்றது
Number of members to see statistics
at least 500
பயனர்பெயர் மாற்ற முன்பதிவு (அசல் உரிமையாளருக்கு மட்டுமின்றி, அனைவருக்கும் பயனர்பெயர் கிடைக்கும் முன்)
சுமார் 15-30 நிமிடங்கள்
குழு பரிந்துரைக்கும் ஒட்டுபடங்கள்
100+ பங்கேற்பாளர்கள் கொண்ட குழுக்கள்
நிர்வாகி பதவிப் பெயரின் நீளம்
16 எழுத்துகள் வரை
அரட்டை தலைப்பின் நீளம்
128 எழுத்துகள் வரை
ஒரு சிறப்புக் குழுவை ஒளிபரப்புக் குழுவாக மாற்றுதல்
1,99,000+ உறுப்பினர்கள் உள்ள அரட்டையில்
பார்த்ததற்கான சிட்டைகள் வாழ்நாள் முழுவதும்
தகவல் அனுப்பப்பட்டதிலிருந்து 7 நாட்கள்வரை
பார்த்ததற்கான சிட்டைகள் கிடைப்பது
100 அல்லது அதற்கும் குறைவான உறுப்பினர்களுள்ள அரட்டையில், பயனர்களின் பட்டியல் தகவலை அனுப்பிய பயனருக்கு மட்டுமே கிடைக்கும்
குரல் & காணொளி அரட்டைகள்
குரலரட்டை கவனிப்பவர்கள்
வரம்பற்றது
காணொளி ஒளிபரப்பு (படக்கருவி, திரை வார்ப்பு)
ஒரே நேரத்தில் 30 ஒளிபரப்பு பயனர்கள் வரை
காணொளி ஒளிபரப்பு பார்வையாளர்கள்
அதிகாரப்பூர்வமாக இது வரம்பற்றதாகக் கூறப்படுகிறது, நடைமுறையில், ஒரே நேரத்தில் சுமார் 2,000 பார்வையாளர்களில் பாய்வு நிலையற்றதாகிறது
அரட்டைகளுக்கு நேரம் குறித்தல்
7 நாட்களுக்கு முன்னால்
பதிவுத்தடங்கள்
பொது பயனர்பெயர் எண்ணிக்கை ஒரு கணக்கிற்கு
10 வரை (குழுக்கள் உட்பட)
@பயனர்பெயரின் நீளம்
5 முதல் 32 எழுத்துகள்
பதிவுத்தடத்தின் பெயர் மற்றும் விளக்கம்
255 எழுத்துகள் வரை
பதிவுத்தட நிர்வாகிகளின் எண்ணிக்கை (கூளிகள் உட்பட; கூளியை ஒரு நிர்வாகியாக மாற்றுவதன் மூலம் மட்டுமே அதை உங்கள் பதிவுத்தடத்தில் சேர்க்க முடியும்)
50 கணக்குகள் வரை
பதிவிட்டதின் திருத்தம்
வரம்பற்றது (பதிவுத்தடத்தில் ஒரு விவாதக் குழு இணைக்கப்பட்டிருந்தால், 2 வாரங்களுக்கும் மேலான பதிவுகள் அரட்டையில் திருத்தப்படாது)
பதிவுத்தட நேயர்களின் எண்ணிக்கை
வரம்பற்றது
தெரியக்கூடிய நேயர்கள் பதிவுத்தட நிர்வாகிக்கு
200 நபர்கள்
பதிவுத்தட அழிப்பு
ஆயிரத்திற்கும் மேற்பட்ட நேயர்களைக் கொண்ட பதிவுத்தடங்களை டெலிகிராம் ஆதரவுடன் மட்டுமே அழிக்க முடியும்
சேராமல் தனியார் பதிவுத்தடங்களைப் பார்ப்பது (200+ நேயர்களைக் கொண்ட பதிவுத்தடங்களுக்கு)
ஒரு நாளைக்கு 5 நிமிடங்கள் வரை
பயனர்களை வரச்செய்தல்
200 பேர் வரை
புள்ளிவிவரங்களைக் காட்ட தேவையான நேயர்களின் எண்ணிக்கை
குறைந்தது 50
பயனர்பெயர் மாற்ற முன்பதிவு (அசல் உரிமையாளருக்கு மட்டுமின்றி, அனைவருக்கும் பயனர்பெயர் கிடைக்கும் முன்)
சுமார் 15-30 நிமிடங்கள்
தகவல்கள்
ஒரு தகவலின் நீளம்
4,096 எழுத்துகள் வரை
ஒலியொளிக் குறிப்பு
1024 எழுத்துகள்வரை; மிகைப்புப் பயனர்களுக்கு - 2048 எழுத்துகள்வரை
கோப்பு அளவின் வரம்பு
2 ஜிபி வரை; மிகைப்புப் பயனர்களுக்கு - 4 ஜிபி வரை
கோப்புப் பெயர் நீளம்
60 எழுத்துகள்வரை, மற்றவை நறுக்கப்படும்
காணொளித் தகவலின் கால வரையறை
1 நிமிடம் வரை
ஒரே தகவலில் படங்கள் மற்றும் வீடியோக்கள் (படத்தொகுப்பு)
10 உருப்படிகள் வரை
நேரம் குறித்த தகவல்களின் எண்ணிக்கை
100 உருப்படிகள்வரை (ஒவ்வொரு அரட்டைக்கும்)
நேரம் குறித்தலின் வரம்பு
365 நாட்கள் வரை
கோப்புறைகள்
கோப்புறைகளின் எண்ணிக்கை
up to 10 folders; for Premium users - up to 30 folders
கோப்புறையில் செருகப்பட்ட அரட்டைகள்
100 அரட்டைகள்வரை; மிகைப்புப் பயனர்களுக்கு - 200 அரட்டைகள்வரை
அருகிலுள்ளவர்கள்
தெரிவுநிலை வரம்பு
சுமார் 12 கிலோமீட்டர்
காணக்கூடிய பயனர்களின் எண்ணிக்கை
100 பேர் வரை
புலப்படும் இடம்சார்ந்த அரட்டைகளின் எண்ணிக்கை
நெருங்கிய 10 வரை
கூளிகள்
கூளிகளின் எண்ணிக்கை (@BotFather ஆல் உருவாக்கப்பட்டது)
20 உருப்படிகள் வரை
@பயனர்பெயரின் நீளம் கூளிகளுக்கு
5 முதல் 32 எழுத்துகள்
கூளி விவரத்தின் நீளம் (/setabouttext)
120 எழுத்துகள் வரை
கூளி விளக்கத்தின் நீளம்
512 எழுத்துகள் வரை
கோப்பு பதிவேற்றல் வரம்பு உள்ளகக் கூளியின் செயலி நிரல் இடைமுகச் சேவையகம் இல்லாமல்
50 MB வரை
கோப்பின் பதிவேற்ற வரம்பு உள்ளகக் கூளியின் செயலி நிரல் இடைமுகச் சேவையகமுடன்
2000 MB வரை
கோப்பின் பதிவிறக்க வரம்பு உள்ளகக் கூளியின் செயலி நிரல் இடைமுகச் சேவையகம் இல்லாமல்
20 MB வரை
கோப்பின் பதிவிறக்க வரம்பு உள்ளகக் கூளியின் செயலி நிரல் இடைமுகச் சேவையகமுடன்
2000 MB வரை
விசைப்பலகை பொத்தான்களின் எண்ணிக்கை
100 உருப்படிகள் வரை
தகவல் வகையாக்கத் தரவு எ.க. உள்ளகப் பொத்தான்
10 கேபி வரை
தகவல் அனுப்பும் அடுக்குநிகழ்நிலை குழு அரட்டைகளில்
up to 20 messages per second in the same chat
கட்டளைகளின் எண்ணிக்கை (BotFather-இல்)
0 முதல் 100 கட்டளைகள்
கட்டளை நீளம் (BotFather-இல்)
1 முதல் 32 எழுத்துகள்
கட்டளை விளக்கத்தின் நீளம்
கூளியின் செயலி நிரல் இடைமுகம்மூலம் அமைக்கும்போது 256 எழுத்துகள்வரை காலியாக இருக்க வேண்டும்
கூளி /துவக்க அனுப்பலின் நீளம் ஆழமானத் தொடுப்பில் பயன்படுத்தப்படுகிறது
64 பைட்டுகள் வரை
கூளியின் எச்சரிக்கை தகவல் நீளம்
200 எழுத்துகள் வரை
உள்ளக தேடல் முடிவு எண்ணிக்கை
ஒரு பக்கத்திற்கு 50 உருப்படிகள்வரை
தேடல்
உலகளாவிய தேடல் முடிவுகள்
குறைந்தபட்ச வினவல் நீளம் உலகளாவிய தேடலுக்கு
குறைந்தபட்சம் 4 எழுத்துகள்
பயனர்பெயர் தீர்வு வரம்பு (கூளிகள் மற்றும் பயனர் கணக்குகள் இரண்டிற்கும்)
தினசரி 200 பயனர்பெயர்கள்வரை
ஒட்டுபடங்கள்
சேர்க்கப்பட்ட பொதிகளின் எண்ணிக்கை
200 உருப்படிகள் வரை
பிடித்த ஒட்டுபடங்களின் எண்ணிக்கை
5 உருப்படிகள்வரை; மிகைப்புப் பயனர்களுக்கு - 10 உருப்படிகள்வரை
ஒரு பொதியிலுள்ள ஒட்டுபடங்களின் எண்ணிக்கை
நிலையானது 120 வரை, அசைவூட்டம் உள்ளது 50 வரை
ஒட்டுபட அளவு
ஒரு பக்கம் 512 புள்ளிகளும், மற்றொரு பக்கம் 512 புள்ளிகள் அல்லது அதற்கும் குறைவானது; அசைவூட்டத்திற்கு கண்டிப்பாக 512x512 வேண்டும்
அசைவூட்ட கால வரையறை
3 வினாடிகள் வரை
ஒட்டுபடக் கோப்பின் அளவு
நிலையானது 512 கேபி வரை, அசைவூட்டம் உள்ளது 64 கேபி வரை
FPS
30 அல்லது 60
பொதியின் பெயர் நீளம்
64 எழுத்துகள் வரை
/addstickers தொகுப்பின் தொடுப்பு நீளம்
62 எழுத்துகள்வரை
டெலிகிராப்
கணக்குகளின் எண்ணிக்கை @டெலிகிராப் கூளியில்
5 உருப்படிகள் வரை
கட்டுரையின் அளவு
64 KiB வரை
மற்றவை
சுயக்குறிப்புக் காணொளி பண்புகள்
800x800px, 2 MB வரை
புகைப்பட அளவு சுருக்கி அனுப்பப்படும்போது
ஒவ்வொரு பக்கமும் 1280px -க்குக் குறைவாகவோ அல்லது 1280px என இருக்க வேண்டும், இல்லையெனில் மிகப்பெரிய பக்கமானது 1280px எனக் குறைக்கப்படும்